தமிழ்ச் சங்கப் பணிகள்
தமிழ்ச் சங்கப் பணிகள்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின்(GATS ) தற்போதைய தலைவர்,
2025 ஆம் ஆண்டின் GATS துணைத்தலைவர்
15 ஆண்டுகளாக அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்
தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்
2010 முதல் 2026: ஆண்டு மலர், வசந்த மலர் குழுக்களின் எழுத்தாளர், ஆசியர்குழு
2020-2025- செய்தி மடல் , சுற்றோலைக் குழுவின் எழுத்தாளர்
2022 GATS இலக்கியக் குழ மற்றும் கூத்துப்பட்டறை உருவாக்கம்
2021- 2022 - தமிழே அமுதே குழு நூல்பகிர்வு குழு ஒருங்கிணைப்பாளர்
2020-2022 -GATS "கதைக் கேட்கலாம் வாங்க" குழுவின் தலைவர்
2025-2026- தமிழ் வரம் பறைசாற்றுதலை ஜார்ஜியா ஆளுநரிடமிருந்து பெற்றது