ஆற்றியுள்ள பிற தமிழ்ப் பணிகள்
கவிஞர் / எழுத்தாளர்/ பேச்சாளர் - எழுதியுள்ள நூல்கள் 8
வட அமெரிக்க எழுத்தாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர்
தினமலரின் வடஅமெரிக்க அயலகப் பிரிவு மற்றும் NRI Today செய்தியாளர்
குமுதம், நக்கீரனின் இனிய உதயம் இலக்கிய இதழ், அமுத சுரபி, மக்கள் மணம், வளரி, பனிப்பூக்கள், வணக்கம் இந்தியா, தென்றல், A1 தமிழ், அன்பு வழி, மகா கவி, கொலுசு மற்றும் அட்லாண்டாவின் மலரிலும் எழுத்துப்பணி .
தனித்தமிழ் குறித்த உரைகள் - ஆல் இந்தியா வானொலி, புதிய தலைமுறை, நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி உலா
தமிழரின் பண்பாடு குறித்த நாடகங்களை இயற்றுபவர்
வளரி கவிதை இதழின் முன்னால் முதன்மை துணை ஆசிரியர்,முதன்மை பொறுப்பாளர்
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் "கவிதை மொழி பேசுவோம்" என்ற நிகழ்ச்சியின் இயக்குனர்
கவியரங்குகள், பட்டிமன்றங்கள், மேடைப்பேச்சு, நூலாய்வு
நியூஜெர்ஸி சன் ரைஸ் வானொலியில் "கவியும் கவிதைகளும்" என்ற நிகழ்வின் இயக்குனர்
கம்மிங், மேரியேட்டா -தமிழ்ப் பள்ளி ஆசிரியர் (2017-2020), தமிழ் மரபு ஆசிரியர்
கம்மிங் தமிழ்ப் பள்ளியின் தமிழ் வலைத்தளத்தை எழுதியவர்