பேரவைப் பணிகள்!
பேரவைப் பணிகள்!
2020 -2024 - 5 ஆண்டுகள் தன்னார்வலர் பணி
2020-2022- பேரவை இலக்கியக் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்,
2021- பேரவை கவியரங்க ஒருங்கிணைப்பாளர்
2020-2022- வணக்கம் வட அமெரிக்கா கவிதைக்குழு செயற்பாட்டாளர்
2021- பேரவை மலர்குழுப் பணி
2022- 2024
பேரவை இலக்கியக் குழு துணைத்தலைவர்
பேரவைத் திருவிழா தமிழ் இலக்கிய ஆளுமைகளுடன் இணையமர்வு இயக்குனர்
தாய்த்தமிழ் பள்ளிகள் குழுவின் செயற்பாட்டாளர்
தொன்மை தொடக்கம் தொடர்ச்சிக் குழு செயற்பாட்டாளர்
பேரவை அருவி ஆசிரியர் குழு
பல்கலைக்கழகக் குழு செயற்பாட்டாளர்
தற்கால மொழி பெயர்ப்புக் குழு செயற்பாட்டாளர்
பேரவை இலக்கியத் திருவிழாவை இணைய வழியில் 4 மணி நேரம் நிகழ்த்தியது
"The Trove" என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிற்கான பணி
செய்தி மடல்கள் தயாரிப்புப் பணி